Movie : Ko
Music Director : Harris Jeyaraj
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலைஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழைஎன்னமோ ஏதோ, மின்னிமறையுது விழியில்
அந்தி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில் …என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில்ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது நாளைநீயும் நானும் எந்திரமா யாரோ செய்யும் மந்திரமா பூவே
முத்தமிட்ட மூச்சு காற்றில் பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்
ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும் எந்திரமா யாரோ செய்யும் மந்திரமா பூவே
Let’s go.. wow.. wow..உங்களின் தமிழச்சி ..
என்னமோ ஏதோ you’re looking too black, மறக்க முடியலையே என் மனம் அன்று
உன் மனசோ lovely, இப்படியே இப்போ உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று
Lady looking like a cindrella cindrella, naughty look-u விட்டா தென்றலா …
Lady looking like a cindrella cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலாLady looking like a cindrella cindrella, naughty look-u விட்டா தென்றலா …
Lady looking like a cindrella cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனாக்காண தானே பெண்ணே கண் கொண்டே வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ
ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலைஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலை
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலை
அந்தி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில் …
ரெக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில்
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது நாளை
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும் எந்திரமா யாரோ செய்யும் மந்திரமா பூவே
Let’s go.. wow.. wow..உங்களின் தமிழச்சி ..
என்னமோ ஏதோ you’re looking too black, மறக்க முடியலையே என் மனம் அன்று
உன் மனசோ lovely, இப்படியே இப்போ உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று
Lady looking like a cindrella cindrella, naughty look-u விட்டா தென்றலா …
Lady looking like a cindrella cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா
Lady looking like a cindrella cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலை
ஒஹ் ஒஹ் உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஒஹ் ஒஹ் அரைமனதாய் விடியிது என் காலை
No comments:
Post a Comment